Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜார்கிராம் » வானிலை

ஜார்கிராம் வானிலை

கோடைகாலம்

ஜார்கிராம் நகரம் கோடைக்காலத்தில் 37°C  வரை உயரும் வெப்பநிலையுடன் காட்சியளிக்கிறது.

மழைக்காலம்

ஜுன் முதல் செப்டம்பர் வரை ஜார்கிராம் நகரத்தில் மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் இங்கு கடும் மழைப்பொழிவு நிலவுகிறது.

குளிர்காலம்

ஜார்கிராம் நகரத்தில் குளிர்காலத்தின்போது 14°C  அளவுக்கு வெப்பநிலை குறைந்து இதமான இனிமையான சூழல் காணப்படுகிறது. இப்பருவமே இந்த நகரத்துக்கு சுற்றுலா விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.