Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜுப்பல் » ஈர்க்கும் இடங்கள் » கரா பதர்

கரா பதர், ஜுப்பல்

7

ஜுப்பல்  பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 4260 மீ உயரத்தில் உள்ள கரா பதர் ஏராளமான பயணிகளை ஈர்க்கிறது. முட்டை வடிவத்தில் இயற்கையாக எழும்பியுள்ள பாறைக்குன்றை கொண்டுள்ள இப்பகுதியில் செழிப்பான பச்சை ஆப்பிள் தோப்புகளும், பைன் மற்றும் தேவதாரு மரங்களை கொண்ட காடுகளும் அடர்ந்துள்ளன.

இவற்றின் வழியே செல்லும் நடைப்பாதைகள் மற்றும் ஒற்றையடிப்பாதைகள் இயற்கையை நெருக்கமாக பார்த்து ரசிக்கும் உன்னத வாய்ப்பை அளிக்கின்றன. கரா பதர் ஸ்தலத்திலிருந்து அருகிலுள்ள கிரி காங்க்ரா கோயில் வரை 7 கி.மீ தூரத்திற்கான  ஜீப் சவாரியும் இங்கு பயணிகளுக்காக வழங்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue

Near by City