ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் பப்பர் ஆற்றங்கரையில் சீமா எனும் இந்த ரம்மியமான சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் எராளமான தூண்டில் மீன்பிடிப்பு தளங்கள் உள்ளன.
ரோஹ்ரு எனும் நகரத்துக்கருகில் இந்த சீமா ஸ்தலம் அமைந்திருப்பதால் அருகிலுள்ள நகரங்களிலிருந்து சுலபமாக இங்கு வருகை தரலாம். பிரவுன் டிரௌட் எனும் மீன் வகைக்கும், வானவில் எழிற்காட்சிகளுக்கும் இந்த பப்பர் ஆற்றுப்பகுதி மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications