Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜுப்பல் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேருந்துகள் மூலமாகவும் சுற்றுலாப்பயணிகள் ஜுப்பல் நகரத்திற்கு எளிதாக வந்தடையலாம். மாநில அரசுப்பேருந்துகள் அருகிலுள்ள எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் ஜுப்பலுக்கு இயக்கப்படுகின்றன. இவை தவிர சிம்லாவிலிருந்து தனியார் சொகுசு பேருந்துகள் ஜுப்பலுக்கு இயக்கப்படுகின்றன.