Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜுப்பல் » வானிலை

ஜுப்பல் வானிலை

ஜுப்பல் சுற்றுலாத்தலத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலமும், ஸ்பிரிங் எனப்படும் வேனிற்காலமும் (மார்ச்) உகந்ததாக உள்ளன.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : ஜுப்பல் சுற்றுலாத்தலத்தில் ஏப்ரல் தொடங்கி ஜூன் இறுதி வரை  கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 28°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 15°C வெப்பநிலையும் நிலவுகிறது.

மழைக்காலம்

( ஜுலை முதல் ஆகஸ்ட் வரை) : ஜுப்பல் சுற்றுலாத்தலத்தில் ஜூலை துவங்கி ஆகஸ்ட் மாதம் வரையில் நிலவும் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் சூழல் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது.  

குளிர்காலம்

( நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : ஜுப்பல் சுற்றுலாத்தலத்தில் நவம்பர் மாதம் துவங்கும் குளிர்காலம் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இந்த பருவத்தில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.  இக்காலத்தில் அதிகபட்சமாக 15°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 4°C வெப்பநிலையும் நிலவுகிறது.