Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜுன்னர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் ஜுன்னர் நகரத்துக்கு இயக்கப்படுகின்றன. புனே நகரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கொரு பேருந்து ஜுன்னர் நகரத்துக்கு இயக்கப்படுகிறது. பஸ் பிரயாணம் சிக்கனமானது என்றாலும் சௌகரியமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.