Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கல்பெட்டா » வானிலை

கல்பெட்டா வானிலை

கல்பெட்டா நகரை அதன் பனிக் காலங்களான டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : கல்பெட்டா நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 35 டிகிரியும், குறைந்தபட்சமாக 27 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : கல்பெட்டா நகரின் மழைக் காலங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக கடுமையான மழைப் பொழிவு இருக்கும். எனவே பயணிகள் மழைக் காலங்களில் கல்பெட்டா நகருக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : கல்பெட்டா நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 24 டிகிரியும், குறைந்தபட்சமாக 10 டிகிரியுமாக வெப்பநிலை நிலவும்.