Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கனாட்டல் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சுற்றுலாப் பயணிகள், டாக்ஸிகள் மூலமும், டெஹ்ராடன், ரிஷிகேஷ், ஹரித்வார், தெஹ்ரி, சம்பா, முஸ்ஸூரி போன்ற நகரங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் மூலமும் கனாட்டலை அடையலாம். புது தில்லியில் உள்ள காஷ்மீரி கேட் இன்டர்ஸ்டேட் பேருந்து நிலையத்திலிருந்து, முஸ்ஸூரி, ரிஷிகேஷ் மற்றும் சம்பா ஆகிய ஊர்களுக்கு, குளிர்சாதன சொகுசுப் பேருந்துகள் மற்றும் சாதாரணமான பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன.