Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கனாட்டல் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது கனாட்டல் ரயில் மூலம்

கனாட்டலில் இருந்து டெஹ்ராடன் மற்றும் ரிஷிகேஷ் இரயில் நிலையங்கள் தலா 85 கி.மீ மற்றும் 75 கி.மீ தொலைவுகளில் அமையப்பெற்று, இதற்கு அருகாமையில் உள்ள இரயில் நிலையங்களாகத் திகழ்கின்றன. டெஹ்ராடன் இரயில் நிலையத்திலிருந்து, தில்லி, மும்பை, அலகாபாத், வாரணாசி, கோரக்பூர், கொல்கத்தா, உஜ்ஜைன், இந்தூர், அமிர்தசரஸ் மற்றும் சென்னைக்கு, ஏராளமான இரயில்கள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள், இவ்விரு இரயில் நிலையங்களில் இருந்தும் வாடகை டாக்ஸிகள் மூலம் கனாட்டலுக்கு பயணிக்கலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன கனாட்டல்

Trains from Chennai to Kanatal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dehradun Exp
(12687)
9:45 am
Chennai Central (Rev) (MAS)
5:00 am
Dehradun (DDN)
SUN, WED

Trains from Delhi to Kanatal

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dehradun Exp
(12687)
9:10 pm
H Nizamuddin (NZM)
5:00 am
Dehradun (DDN)
SUN, WED
Nanda Devi Exp
(12205)
11:50 pm
New Delhi (NDLS)
5:40 am
Dehradun (DDN)
All days