கர்ஜத் நகரத்திலிருந்து 69 கி.மீ தூரத்தில் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து எல்லா முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் சர்வதேச நகரங்கள் போன்றவற்றுக்கு ஏராளமான விமான சேவைகள் உள்ளன. 1700 ரூபாய் வாடகையில் கர்னாலா வருவதற்கு விமான நிலையத்திலிருந்து டாக்சிகள் கிடைக்கின்றன.