கொண்டனா குகைகள் கர்ஜத் ஸ்தலத்திலேயே அமைந்துள்ளன. இவை வரலாற்றுக்கால பௌத்த மரபிற்கான சான்றுகளாய் காட்சியளிக்கின்றன. பாறைக்குடைவு கோயில்களான இவற்றின் உள்ளே பல சிற்பங்கள், ஸ்தூபிகள், விஹாரங்கள் மற்றும் சைத்யாக்கள் போன்றவை அமைந்துள்ளன.
இரண்டாம் நூற்றாண்டில்...
கோட்லிகாட் என்றும் அழைக்கப்படும் இந்த பேத் கோட்டை கர்ஜத் நகரத்துக்கு மிக அருகில் உள்ள பேத் எனும் சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த பேத் மலைப்பகுதி மாத்தேரான் மலைகளை பின்னணியில் கொண்டுள்ளதால் அற்புதமான இயற்கைக்காட்சிகளுடன் காட்சியளிக்கின்றது.
இங்கிருந்து...
கர்ஜத் ஸ்தலத்தில் உள்ள இந்த கொண்டேஷ்வர் கோயில் சிவனுக்கான ஒரு புராதனமான கோயிலாகும். இந்த திருக்கோயிலின் கர்ப்பக்கிருகத்தைச் சுற்றி பல சிறிய சன்னதிகளும் அமைந்துள்ளன.
இந்தக் கோயில் அக்கால ஹேமந்த்பதி பாணியில் கட்டப்பட்டிருப்பது முக்கியமான...
கர்ஜத் ஸ்தலம் இங்குள்ள மலையேற்றப்பாதைகளுக்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. புதிதாக மலையேறுபவர்களுக்கும், அனுபவசாலிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல மலையேற்றப்பாதைகள் இங்குள்ளன.
அதற்கேற்ற மலைப்பாங்கான இயற்கையமைப்பு இங்கு வாய்க்கப்பெற்றுள்ளது.கர்ஜத் பகுதியில்...