Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்ஜத் » ஈர்க்கும் இடங்கள் » மலையேற்றம்

மலையேற்றம், கர்ஜத்

7

கர்ஜத் ஸ்தலம் இங்குள்ள மலையேற்றப்பாதைகளுக்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. புதிதாக மலையேறுபவர்களுக்கும், அனுபவசாலிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல மலையேற்றப்பாதைகள் இங்குள்ளன.

அதற்கேற்ற மலைப்பாங்கான இயற்கையமைப்பு இங்கு வாய்க்கப்பெற்றுள்ளது.கர்ஜத் பகுதியில் கடுமையான மலையேற்றப்பாதைகள், சிரமமான பாதைகள் மற்றும் மிகச்சிரமமான அபாயகரமான பாதைகள் போன்றவை உள்ளன.

இவற்றில் ஏறும்போது அற்புதமான மெய் சிலிர்க்க வைக்கும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.இந்த மலையேற்றப்பாதைகளில் குறிப்பிடத்தக்கனவாக பேத் மலைக்கு செல்லும் பாதை, சந்தேரி கோட்டைப்பாதை மற்றும் மாத்தேரான் பாதை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 May,Sun
Check Out
01 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon