மங்களூர் விமான நிலையம் கர்கலாவிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எந்த சிரமமுமின்றி கர்கலா வந்து சேரலாம்.