Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்கலா » எப்படி அடைவது

எப்படி அடைவது

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்தும், கர்நாடகாவின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கர்கலாவுக்கு இயக்கப்படுகின்றன.