Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கௌஸனி » ஈர்க்கும் இடங்கள்
  • 01அனஸக்தி ஆசிரமம்

    அனஸக்தி ஆசிரமம்

    காந்தி ஆசிரமம் என அழைக்கப்படும், அனஸக்தி ஆசிரமம், மகாத்மா காந்தியின் நினைவாக கட்டப்பட்டது. 1929 ல்  'தேசத்தந்தை', மகாத்மா காந்தியடிகள், இந்த ஆசிரமத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

    அவ்வருகையின் போது, `அனஸக்தி என்பதற்கு, பற்றற்ற யோகா எனப் பொருள்', என்று...

    + மேலும் படிக்க
  • 02ருத்ர ஹரி நீர்வீழ்ச்சி மற்றும் குகை

    ருத்ர ஹரி நீர்வீழ்ச்சி மற்றும் குகை

    கௌஸனிலிருந்து, 12 கி.மீ தொலைவில், கௌஸனி-அல்மோரா சாலையில், ருத்ர ஹரி நீர்வீழ்ச்சி, மற்றும் குகைகள் அமைந்துள்ளன. புராணங்களில் இவ்விடம், சிவன் (ருத்ர) மற்றும் விஷ்ணு (ஹரி) உடன் தொடர்புடையகாதக இருந்தது. ஸொமேஸ்வர் சிவன் கோவில், இந்த நீர் வீழ்ச்சிக்கு மிக அருகில்...

    + மேலும் படிக்க
  • 03பைஜ்னாத் கோயில்

    பைஜ்னாத் நகரில் அமைந்துள்ள பைஜ்னாத் கோயில் இந்து மத நம்பிக்கைகளில் ஒரு முக்கிய இடம் வகிக்கின்றது. இது கௌஸனியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில், இந்துக்கள் மத்தியில் பெரும் மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த...

    + மேலும் படிக்க
  • 04கௌஸனி டீ எஸ்டேட்

    கௌஸனி டீ எஸ்டேட்

    கௌஸனி டீ எஸ்டேட், கௌஸனிலிருந்து 5 கி.மீ தொலைவில், `பேகேஸ்வர்' செல்லும் சாலையில் அமைந்துள்ளது. 21 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த எஸ்டேட்,  208 ஹெக்டேர் அளவிற்கு பரந்து விரிந்துள்ளது.

    மிகப் பிரபலமான `கிரியா' வின் உத்தராஞ்சல் தேயிலை, இந்த தேயிலை...

    + மேலும் படிக்க
  • 06லட்சுமி ஆசிரமம்

    லட்சுமி ஆசிரமம்

    லட்சுமி ஆசிரமம், `சரளா' ஆசிரமம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மகாத்மா காந்தியின் வழித்தோன்றலான `கேதரின் ஹில்மன்' என்கிற அம்மையாரல், 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

    மகாத்மா காந்தியின் மிகப்பெரிய ரசிகரான கேதரின் ஹில்மன், 1931 ல் லண்டன் விட்டு விலகி இந்திய...

    + மேலும் படிக்க
  • 07ருத்ர ஹரி மகாதேவர் கோவில்

    ருத்ர ஹரி மகாதேவர் கோவில்

    ருத்ர ஹரி மகாதேவர் கோவில், கோஸி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது கௌஸனியிலிருந்து ,8 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த குடவரைக் கோவிலில், `கவுசிக முனிவர்' தவம் புரிந்ததாக நம்பப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 08கோட் பஹ்ரமாரி கோவில்

    கோட் பஹ்ரமாரி கோவில்

    கோட் பஹ்ரமாரி கோவில், பஹ்ரமாரி கோவில் என்றும், கோட்-கே-மாய் என்றும் அழைக்கப்படுகிறது. மலைஉச்சியின் மீது அமைந்துள்ள இந்த கோவில், கௌஸனியிலிருந்து, 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்திய புராணங்களின் படி, ஆதி சங்கர பகவத் பாதாள், கார்வால் செல்லும் போது இவ்விடத்தில்...

    + மேலும் படிக்க
  • 09சோமேஸ்வர்

    சோமேஸ்வர்

    சோமேஸ்வர், கௌஸனிலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற நகரம் ஆகும். இங்குள்ள சிவாலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த கோவில், சந்திர வம்சத்தை நிறுவிய ராஜா சோம் சந்த் என்பவரால் கட்டப்பட்டது.

    சோமேஸ்வர் என்ற சொல் `சோம்' மற்றும் `ஈஸ்வர்' என்கிற...

    + மேலும் படிக்க
  • 10பேகேஸ்வர்

    பேகேஸ்வர்

    ஆன்மீக நகரமாகிய பேகேஸ்வர், `சரயு' மற்றும் `கோமதி' நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்து மத புராணங்களின் படி, இங்கு சிவன் புலி வடிவம் கொண்டு உலவியதாக நம்பப்படுகிறது.

    இந்த நகரத்தின் முக்கியத்துவத்தை, இந்து மத புராணங்கள் மற்றும் இதிகாசங்களில்...

    + மேலும் படிக்க
  • 11கோள்களின் காட்சி

    கோள்களின் காட்சி

    கோள்களின் ஷோ நடைபெறும் இடம், ஒரு கோளரங்கம் மற்றும் இன்டர்நெட் கேஃப் ஆகும். இந்த இடம் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. 

    ஒரு வானியல் ஆர்வலரால் நடத்தப்படும் இக்காட்சியில், வான் கோள்களின் அமைப்பு, மற்றும்  செயற்கை நட்சத்திரங்கள்...

    + மேலும் படிக்க
  • 12ட்ரெக்கிங்

    ட்ரெக்கிங்

    ட்ரெக்கிங், கௌஸனியின் மிகப் பிரலமான பொழுது போக்குகளில் ஒன்று. இந்த இமாலய நகரம், சாகசப் பிரியர்களுக்கு மிகப் பிடித்த நகராகும். இங்கு வரும் பயணிகள் பல்வேறு சாகச விளையாட்டுகளை அனுபவித்து மகிழலாம்.

    இங்குள்ள மலைப்பாதை, இப்பகுதியிலேயே மிகவும் சிறந்ததாக...

    + மேலும் படிக்க
  • 13பின்னத்

    `பின்னத்', `கோபால் கோட்' என்கிற மலைச் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு உள்ள பின்னத் கோவில் மிகவும் பிரபலமானது. பைரவருக்கான இக்கோயில் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கோவிலின் தெற்கு பகுதியில் ஐந்து கதவுகள் உள்ளன. இக்கோவிலின்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed