Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிம்சார் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கிம்சார் கிராமம் ஜோத்பூர்-நாகௌர்-பிக்கானேர் நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் அருகாமை நகரங்களிலிருந்து கிம்சார் கிராமத்தை எந்த சிரமமுமின்றி அடையலாம். அதோடு ராஜஸ்தானின் முக்கிய நகரங்களிலிருந்து எண்ணற்ற அரசு மற்றும் தனியார் சொகுசுப் பேருந்துகளும் கிம்சார் கிராமத்துக்கு இயக்கப்படுகின்றன.