Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கிம்சார் » வானிலை

கிம்சார் வானிலை

கிம்சார் கிராமத்தில் ஆண்டு முழுவதும் வறண்ட வானிலையே நிலவும். எனவே நவம்பரில் தொடங்கி மார்ச்சில் முடிவடையும் பனிக் காலமே கிம்சார் கிராமத்தை சுற்றிப் பார்க்க சிறந்த காலங்களாகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : கிம்சார் கிராமத்தின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 42 டிகிரியும், குறைந்தபட்சமாக 27 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : கிம்சார் கிராமத்தின் மழைக் காலங்களில் மிகவும் குறைந்த அளவிலேயே மழைப் பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் மார்ச் வரை) : கிம்சார் கிராமத்தின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 28 டிகிரியும், குறைந்தபட்சமாக 10 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.