Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொடசத்ரி » எப்படி அடைவது

எப்படி அடைவது

கொடசத்ரியை சாலை மார்க்கமாக அடைய பயணிகள் முதலில் நாகோடி எனும் கிராமத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கிருந்து மலையேற்றப்பாதையில் பயணிக்கலாம். இந்த கிராமத்திற்கு நேரடி பஸ் வசதிகள் இல்லை. ஷிமோகா அல்லது உடுப்பி நகரத்திலிருந்து சுற்றுலாப்பயணிகள் வாடகை ஜீப், வேன், டாக்சி அல்லது பைக்குகள் (ஆம்! வாடகை பைக்குகள்தான்) மூலம் இந்த கிராமத்தை அடையலாம்.