Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொல்லிமலை » எப்படி அடைவது

எப்படி அடைவது

கொல்லிமலைக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட பல முக்கியமான ஊர்களில் இருந்தும் கொல்லிமலைக்கு அரசு மற்றும் தனியார் பேருந்தில் செல்லலாம். கொல்லிமலையில் இருந்து 88 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து கொல்லிமலைக்கு கார் கட்டணமாக 1100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.