Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொப்பல் » வானிலை

கொப்பல் வானிலை

கொப்பல் நகரை அதன் பனிக் காலங்களான நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் சுற்றிப் பார்ப்பது சிறந்த அனுபவமாக இருக்கும்.

கோடைகாலம்

ஏப்ரல் முதல் ஜூன் வரைகோடைக்காலம் நிலவுகிறது. பெரும்பாலும் அதிக உஷ்ணத்துடனும் அதிக ஈரப்பதத்துடன் கோடைக்காலம் காணப்படுகிறது. சராசரியாக வெப்பநிலையாக 32℃ முதல்  39℃ வரை உள்ளது.

மழைக்காலம்

ஜுலை முதல் அக்டோபர் வரை நிலவும் மழைக்காலத்தில் மிகக்கடுமையான, தொடர்ச்சியான மழைப்பொழிவு உள்ளது. எனவே இக்காலத்தில் வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.

குளிர்காலம்

நவம்பர் முதல் பிப்ரவரி வரை காணப்படும் குளிர்காலத்தில் 20℃ முதல்  29℃ வரை வெப்பநிலை காணப்படுகிறது. இக்காலம் பயணத்துக்கும் ஊர் சுற்றிப்பார்க்கவும் ஏற்றதாக உள்ளது.