Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கூடுமலை » ஈர்க்கும் இடங்கள் » சோமேஸ்வரா ஆலயம்

சோமேஸ்வரா ஆலயம், கூடுமலை

6

கூடுமலையில் உள்ள முக்கியமான கோயில்களில் சோமேஸ்வரா ஆலயமும் ஒன்று. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இது விநாயகர் கோயிலை விட பழமையானது.

இந்த கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.  இதன் சிவலிங்கம் பக்தர்கள் வேண்டும் வரத்தை தரும் சக்தி படைத்ததாக நம்பப்படுகிறது.

கோயிலை சுற்றிலும் நிறைய கல்வெட்டுக்களும், சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்களை எல்லாம் விநாயகர் ஆலய பணிகளை செய்த மகா கலைஞர் ஜனாக்சாரியும் அவர் மகன் தக்கனாசாரியுமே வடித்துள்ளனர்.

கோயில் முழுவதையும் அஸ்த்திவாரமே இல்லாமல், கற்பாறைகளை குடைந்து உருவாக்கியுள்ள பாங்கு கட்டிடக் கலையின் உச்சம் என்றே சொல்லலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
16 Jun,Tue
Return On
17 Jun,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
16 Jun,Tue
Check Out
17 Jun,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
16 Jun,Tue
Return On
17 Jun,Wed