Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குட்ஜ் » வானிலை

குட்ஜ் வானிலை

கோடைகாலம்

பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை குட்ஜ் பகுதியில் கோடைகாலம் நிலவுகிறது. இந்த மாதங்களில் இந்த பகுதியின் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும். ஆகவே கோடைகாலத்தில் குட்ஜ் பகுதிக்கு சுற்றுலா செல்லாமல் இருப்பது நல்லது.

மழைக்காலம்

குட்ஜ் பகுதியில் மழைக்காலத்தில் சுமாரான மழையளவே பதிவாகும். எனினும் இந்த காலத்தில் இங்கு வெப்பம் சற்று தணிந்து இருக்கும்.

குளிர்காலம்

குட்ஜ் பகுதியில் குளிர் கால வெப்பநிலை 25 முதல் 12 டிகிரி செல்சியல் வரை பதிவாகும். இந்த காலத்தில் குட்ஜ் பகுதிக்கு சுற்றுலா செல்வது மிகவும் சிறந்தது. மேலும் மெர்க்குரி துளிகள் விழும் போது, இந்த பகுதியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியல் அளவில் இருக்கும். எனவே அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான குளிர்காலத்தில் குட்ஜ் பகுதிக்கு சென்று வருவது சிறப்பானது.