Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாட்னூன் » வானிலை

லாட்னூன் வானிலை

லாட்னூன் நகரில் வருடம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். எனவே லாட்னூன் நகருக்கு சுற்றுலா வருவதற்கு அதன் பனிக் காலங்களே மிகச் சிறந்த தேர்வாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : லாட்னூன் நகரின் கோடை காலங்களில் வெப்பநிலை 47 டிகிரி அளவுக்கு கூட சென்று வெயில் மிகவும் வாட்டி வதைக்கும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : லாட்னூன் நகரின் மழைக் காலங்களில் சராசரியாக 36.16 cm அளவில் மழை பதிவாகும். அதோடு இந்தக் காலங்களில் 51.5 சதவிகித அளவில் ஈரப்பதமும் இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் மார்ச் வரை) : லாட்னூன் நகரின் பனிக் காலங்களில் வெப்பநிலை 0 டிகிரி அளவுக்கு கூட சென்று விடும்.