Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாஹௌல் » வானிலை

லாஹௌல் வானிலை

லாஹௌலை கோடை காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மே முதல் அக்டோபர் வரை): லாஹௌலின் கோடை காலத்தில் வெப்பநிலை  15 ° C க்கும் குறைவாக காணப்படும்.

மழைக்காலம்

லாஹௌலில் பருவமழை குறைந்தே காணப்படும். இந்த இடம் பெரும்பாலும் உலர்ந்த மற்றும் வறண்ட வெப்பமான நாட்கள் உடையதாக காணப்படுகிறது. இருப்பினும், இரவு வேளையில் இதன் வெப்பநிலை தீவிரமாக குறையக்கூடும். பயணிகள் இந்த காலத்தில்  லேசான கம்பளிகளை எடுத்து செல்வது நல்லது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் ஏப்ரல் வரை): லாஹௌலின் குளிர்காலம் நவம்பர் மாதத்தில் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும்.  இந்த காலத்தில் இப்பகுதியானது கடும் பனிப்பொழிவை பெறுகிறது. இதன் விளைவாக, அநேகம் சாலைகள் மூடப்பட்டு இருக்கும்.