லாதூர் நகரில் 90 ஆண்டுகளின் துவக்கத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு தனியார் வாடகை விமான சேவைகள் மூலமாக வரலாம். தற்போது சுற்றுலாப்பருவத்தில் மட்டும் நந்தேட் நகரத்திலிருந்து லாதூருக்கு தனியார் விமான சேவை இயக்கப்படுகிறது. சமீபத்தில் இந்த விமான நிலையத்தின் வசதிகள் தேவைகளுக்கேற்ப மெருகேற்றப்பட்டுள்ளன.