Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லெக்சிப் » வானிலை

லெக்சிப் வானிலை

லெக்சிப் வருடம் முழுவதும் ஈரப்பதமாகவும், குளிர்ச்சியாகவும் உள்ள இடமாகும்.

கோடைகாலம்

லெக்சிப்பில் மார்ச் மாதம் தொடங்கும் கோடைக் காலம் மே மாதம் வரையிலும் நீடித்திருக்கும். இந்நாட்களில் லெக்சிப்பின் வெப்பநிலை 32°C வரை செல்லும் வாய்ப்புகள் உண்டு. மே மாதம் சற்றே ஈரப்பதத்துடனும், மழை பெய்ய துவங்கும் மாதமாகவும் இருக்கும்.

மழைக்காலம்

லெக்சிப்பில் ஜுன் மாதம் தொடங்கும் மழைக் காலம் அக்டோபர் மாதத்தில் முடிவடைகிறது. ஆகஸ்டு மாதத்தில் மிகவும் அதிகளவில் மழை பெய்வதால், இந்த பருவம் சுற்றுலா வர ஏற்ற பருவமல்ல.

குளிர்காலம்

லெக்சிப்பில் நவம்பர் மாதம் தொடங்கும் குளிர்காலம் பிப்ரவரி மாதம் வரையிலும் நீடித்திருக்கும். இந்நாட்களில் லெக்சிப்பின் வெப்பநிலை 1°C வரை குறைந்து காணப்படுவதால், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் மிகவும் குளிரானதாக இருக்கும்.