Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லொனார் » எப்படி அடைவது

எப்படி அடைவது

லொனாருக்கு பேருந்து மூலம் வருவதற்கு முதலில் ஔரங்கபாத் வந்து, பின்பு அங்கிருந்து மாநகரப் பேருந்துகளில் லொனாரை அடையவேண்டும். மகாராஷ்டிராவின் பெருநகரங்களான மும்பை, பூனே உள்ளிட்ட இடங்களிலிருந்து ஏராளமான அரசுப் பேருந்துகள் ஔரங்கபாத்துக்கு இயக்கப்படுகின்றன. மும்பை மற்றும் பூனேவிலிருந்து, லொனார் வந்து சேர கிட்டத்தட்ட 5 மணி நேரம் ஆகும்.