லக்னோவுக்கு விமான நிலையம் லக்னோ நகரமையத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் அமாவ்சி எனும் இடத்தில் அமைந்துள்ளது. டெல்லி, மும்பை, பாட்னா மற்றும் ராஞ்சியிலிருந்து உள்நாட்டு விமான சேவைகளும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சில குறிப்பிட விமான சேவைகளும் இங்கு இயக்கப்படுகின்றன.