Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மதனப்பள்ளி » வானிலை

மதனப்பள்ளி வானிலை

மதனப்பள்ளி நகரை அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : மதனப்பள்ளி நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 40 டிகிரியும், குறைந்தபட்சமாக 35 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : மதனப்பள்ளி நகரின் மழைக் காலங்களில் மிதமான மழைப் பொழிவு இருப்பதோடு, வெப்பநிலையும் இதமானதாகவே இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : மதனப்பள்ளி நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 18 டிகிரியும், குறைந்தபட்சமாக 7 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.