மாஜூலி தீவிற்கு அருகிலுள்ள ஜொர்ஹாத் நகரத்தில் ரயில் நிலையமும் உள்ளது. இது மாஜூலி தீவிற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வதற்கு உகந்த மார்க்கமாக அமைந்துள்ளது. ஜொர்ஹாத் நகர மையத்திலிருந்து 17 கி.மீ தூரத்திலுள்ள மரியானி ஜங்க்ஷன் எனும் ரயில் நிலையத்தில் இறங்கிக்கொண்டு அங்கிருந்து நிமாடி காட் படகுத்துறை மூலமாக பயணிகள் மாஜூலி தீவிற்கு வந்து சேரலாம். இந்த ரயில் நிறுத்தத்தில் பல முக்கியமான ரயில்கள் நின்று செல்கின்றன.
ரயில் நிலையங்கள் உள்ளன மாஜூலி