Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாஜூலி » ஈர்க்கும் இடங்கள்
  • 01கமலாபரி சாத்ரா

    கமலாபரி சாத்ரா

    மாஜூலி தீவுப்பகுதியில் உள்ள முக்கியமான ஒரு ஆன்மீக மற்றும் புனித ஸ்தலமாக இந்த கமலாபரி சாத்ரா பிரசித்தமடைந்துள்ளது. ஷீமண்ட ஷங்கர்தேவா எனும் ஆன்மீக குருவால் வளர்க்கப்பட்ட புதிய வைணவ மார்க்கம் இந்த தீவை மையமாக கொண்டுதான் அஸ்ஸாம் மாநிலப்பகுதியில் பரவியிருக்கிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 02தக்கின்பாட் சத்ரா

    தக்கின்பாட் சத்ரா

    மாஜூலியில் அமைந்திருக்கும் தக்கின்பாட் சத்ரா சமய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும். இதை வம்ஷிகோபால் அவர்களின் சீடர்களில் ஒருவர் 1584-ஆம் ஆண்டு நிறுவியுள்ளார்.

    இங்கு ஸ்ரீ ஷங்கரதேவா பல்வேறு நடன வடிவங்களை பயிற்றுவித்ததால் இவ்விடம் 'நடன இல்லம்' என்றும்...

    + மேலும் படிக்க
  • 03அவுனியாடி சாத்ரா

    அவுனியாடி சாத்ரா எனப்படும் இது மாஜூலி தீவில் அமைந்துள்ள மற்றொரு முக்கியமான சாத்ராவாகும். இது 1653ம் ஆண்டில் நிரஞ்சன் பதக்தேவா என்பவரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பால்நாம் திருவிழா மற்றும் அப்சரா நடனத்திற்காக இந்த சாத்ரா புகழ் பெற்றுள்ளது.

    பால்நாம் எனும்...

    + மேலும் படிக்க
  • 04பெங்கநாடி சாத்ரா

    சாத்ரா எனப்படும் மடாலயங்களுக்கு பிரசித்தி பெற்றுள்ள மாஜூலி தீவில் உள்ள மற்றொரு முக்கியமான சாத்ரா இந்த பெங்கநாடி சாத்ரா ஆகும். கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல அரும்பொருட்கள் இங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன.

    ஸ்ரீமந் ஷங்கர்தேவா குருவின் வளர்ப்புத்தாயாரின்...

    + மேலும் படிக்க
  • 05செடியா காவ்ன்

    செடியா காவ்ன்

    மாஜூலி தீவிலிருந்து 110 கி.மீ தூரத்தில் வடக்கு லகிம்பூர் பகுதியில் இந்த செடியா காவ்ன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது.

    இங்கு ஓடும் சுபன்சிரி ஆற்றை ஆற்றை பார்த்து ரசிப்பதற்காக மாஜூலி தீவிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் இந்த செடியா...

    + மேலும் படிக்க
  • 06தெங்கபானியா

    தெங்கபானியா

    தெங்கபானியா எனும் இந்த முக்கியமான பிக்னிக் சிற்றுலாத்தலம் பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில் உள்ளது. இந்த அழகிய பிக்னிக் பிரதேசம் மாஜூலி தீவிற்கு அருகில் தகுவாகானா, மச்கோகா மற்றும் திசான்முக் ஆகிய இதர முக்கியமான இடங்களால் சூழப்பட்டுள்ளது.

    பிரம்மபுத்திரா ஆற்றின்...

    + மேலும் படிக்க
  • 07ஷாமாகுரி சாத்ரா

    ஷாமாகுரி சாத்ரா மாஜூலி தீவுப்பகுதியின் முக்கிய கவர்ச்சி அம்சங்களில் ஒன்றாகவும் வைணவ ஆன்மிக ஸ்தலமாகவும் அமைந்திருக்கிறது. முகமூடி தயாரிப்பு மற்றும் கைவினைப்பொருள் தயாரிப்பு போன்ற அம்சங்களுக்காக இந்த சாத்ரா பல காலமாக சுற்றுலாப்பயணிகளால் ரசிக்கப்பட்டு...

    + மேலும் படிக்க
  • 08போன்காவ்ரி

    போன்காவ்ரி

    போன்காவ்ரி எனும் இந்த மாஜூலி தீவிலுள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். ஆஹோம் ராஜ வம்சத்தால் 600 ஆண்டுகளுக்கும் மேல் ஆளப்பட்ட பாரம்பரியப்பெருமையை அஸ்ஸாம் பகுதி கொண்டுள்ளது.

    அந்த பாரம்பரிய அம்சங்களை போன்காவ்ரி ஸ்தலத்தில் பயணிகள் தரிசிக்கலாம். இங்கு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 May,Sun
Check Out
01 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon