Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மாஜூலி » ஈர்க்கும் இடங்கள் » போன்காவ்ரி

போன்காவ்ரி, மாஜூலி

18

போன்காவ்ரி எனும் இந்த மாஜூலி தீவிலுள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். ஆஹோம் ராஜ வம்சத்தால் 600 ஆண்டுகளுக்கும் மேல் ஆளப்பட்ட பாரம்பரியப்பெருமையை அஸ்ஸாம் பகுதி கொண்டுள்ளது.

அந்த பாரம்பரிய அம்சங்களை போன்காவ்ரி ஸ்தலத்தில் பயணிகள் தரிசிக்கலாம். இங்கு பல சிறிய சாத்ரா மடாலயங்கள் நிரம்பியுள்ளன. அதுமட்டுமல்லாமல் செழுமையான இயற்கை எழில் அம்சங்கள் நிறைந்த பசுமைப்பிரதேசமாகவும் இது காட்சியளிக்கிறது.

இங்குள்ள பூர்வ குடி மக்கள் தலைமுறை தலைமுறையாக இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை பின்பற்றுகின்றனர் என்பது நேரில் பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

அஸ்ஸாம் பயணத்தின்போது அமைதியான பசுமையான இயற்கைப்பிரதேசத்தில் ஓய்வாக நேரத்தை கழிக்க விரும்புவர்கள் மறக்காமல் விஜயம் செய்ய வேண்டிய இடம் போன்காவ்ரி என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Aug,Thu
Check Out
21 Aug,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Aug,Thu
Return On
21 Aug,Fri