புண்டர் விமான நிலையம் மண்டிக்கு அருகிலுள்ள விமான நிலையமாக 59 கி.மீ தூரத்தில் உள்ளது. சிம்லா, டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன. புண்டர் விமான நிலையத்திலிருந்து 1200 ரூபாய் வாடகையில் டாக்சி மூலமாக பயணிகள் மண்டி சுற்றுலாத்தலத்தை அடையலாம்.