Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மண்டி » ஈர்க்கும் இடங்கள்
  • 01பூதநாதர் கோயில்

    பூதநாதர் கோயில்

    பூதநாதர் கோயில் ஹிமாசல் பிரதேசத்தில் உள்ள மண்டி நகரத்தின் மையப்பகுதியிலேயே வீற்றிருக்கிறது. 1527ம் ஆண்டு ராஜா அஜ்பேர் சேன் என்பவரால் இது கட்டப்பட்டதாக வரலாற்றுக்குறிப்புகளின்படி தெரியவருகிறது.

    பியுலி எனும் நகரத்திலிருந்து இந்த மண்டி நகரத்துக்கு ராஜ்ஜிய...

    + மேலும் படிக்க
  • 02தர்ணா கோயில்

    தர்ணா மலையில் வீற்றுள்ள தர்ணா கோயில் மண்டி மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது. பார்வதி தேவியின் அவதாரமான ஷியாமா காளிக்காக 17ம் நூற்றாண்டில் ஷ்யாம் சேன் மன்னரால் இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    ஷ்யாமா காளி கோயில் என்றும் அழைக்கப்படும்...

    + மேலும் படிக்க
  • 03பிரஷார் ஏரி

    மண்டியிலிருந்து 62 கி.மீ தூரத்தில் உள்ள பிரஷார் எனும் அழகிய கிராமத்தில் அமைந்திருப்பதால் இந்த ஏரி பிரஷார் ஏரி என்றே அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 2730மீ உயரத்தில் உள்ள இந்த ஏரியின் கரைப்பகுதியில் மூன்று அடுக்குகளைக்கொண்ட கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 04Pandoh Dam

    Pandoh Dam

    Pandoh Dam built on the Beas River is a hydro-electric power generating dam, located at an elevation of 76 m. Kullu and Manali receive their power supply from this dam at large. Falling on the route to Manali from Kullu, the dam serves as a point for travellers to...

    + மேலும் படிக்க
  • 05ரேவால்சார் ஏரி

    கடல் மட்டத்திலிருந்து 1350மீ உயரத்தில் அமைந்துள்ள இந்த ரேவால்சார் ஏரி மண்டி பிரதேசத்தின் முக்கியமான சுற்றுலாத்தலமாகவும், யாத்திரைஸ்தலமாகவும் விளங்குகிறது.

    மூன்று ஹிந்துக்கோயில்கள் மற்றும் மூன்று பௌத்த மடாலயங்களுக்காக இந்த ஏரி பிரசித்தி பெற்றுள்ளது. சீக்கிய...

    + மேலும் படிக்க
  • 06குருத்வாரா கோபிந்த்சிங்

    குருத்வாரா கோபிந்த்சிங்

    குருத்வாரா கோபிந்த்சிங் எனப்படும் இந்த குருத்வாரா 10வது சீக்கிய குருவான கோபிந்த்சிங் அவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இவரது வழிகாட்டலின் கீழ் சீக்கிய இனத்தார் ஒற்றுமையாக முகாலய அரசர் ஔரங்கசீப்பை எதிர்த்து போரிட்டுள்ளனர்.

    இந்த போரின்போது குரு...

    + மேலும் படிக்க
  • 07சுந்தர்நகர்

    சுந்தர்நகர்

    மண்டியிலிருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள இந்த சுந்தர்நகர் இங்குள்ள பிரசித்தமான மஹாமாயா கோயில் மற்றும் சுக்தேவ் வாடிகா போன்ற கோயில்களை உள்ளடக்கிய பல பிரசித்தமான கோயில்களுக்கு புகழ் பெற்று விளங்குகிறது.

    இந்த பகுதி சுகேத ராஜ்ஜியம் என்று அந்நாளில் அழைக்கப்பட்டு...

    + மேலும் படிக்க
  • 08மஹாமிருத்யுஞ்சியா கோயில்

    மஹாமிருத்யுஞ்சியா கோயில்

    சிவனுக்காக கட்டப்பட்டுள்ள இந்த மஹாமிருத்யுஞ்சியா கோயிலில் தனித்தன்மையான விக்கிரகத்தை காணலாம். தனது மூன்றாவது கண் திறந்திருக்கும் நிலையில் சிவபெருமான் ஒரு தாமரை மலரின் மீது வீற்றிருப்பதை போன்று இந்த விக்கிரகம் வடிக்கப்பட்டிருக்கிறது.

    நான்கு கரங்களுடன்...

    + மேலும் படிக்க
  • 09ஜஞ்ஜெஹ்லி

    ஜஞ்ஜெஹ்லி

    கடல் மட்டத்திலிருந்து 2200மீ உயரத்தில் உள்ள இந்த மலைஸ்தலமானது ஹைக்கிங், டிரெக்கிங், சிகரமேற்றம் மற்றும் பனிச்சறுக்கு போன்ற சாகச பொழுதுபோக்கு அம்சங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளது.

    இரவு நேர ‘சஃபாரி’ எனப்படும் சாகச சிற்றுலாவும் இங்கு பயணிகளால்...

    + மேலும் படிக்க
  • 10ஷிகாரி தேவி கோயில்

    ஷிகாரி தேவி கோயில்

    ஷிகாரி தேவி கோயில் ஹிந்துக்களுக்கான முக்கியமான ஆன்மீக ஸ்தலமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2850மீ உயரத்தில் ஹிமாசல்பிரதேச மாநிலத்திலுள்ள மண்டி மாவட்டத்தில் உள்ளது.

    ஒரு கூரையற்ற புராதன கோயிலான இது ஷிகாரி தேவி சிகரத்தில் வீற்றுள்ளது. புராணக்கதையின்படி, இந்த...

    + மேலும் படிக்க
  • 11ஷாப்பிங்

    ஷாப்பிங்

    மண்டி பகுதியில் பயணிகளால் மிகவும் விரும்பப்படும் ஒரு அம்சம் இந்த ஷாப்பிங் பொழுதுபோக்கு ஆகும். இங்கு பயணிகள் பாரம்பரிய கைவினைப்பொருட்கள், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் கற்களில் குடையப்பட்ட அழகுப்பொருட்கள் போன்றவற்றை வாங்கலாம்.

    பாரம்பரிய திபெத்திய பொருட்களை...

    + மேலும் படிக்க
  • 12ராணி அம்ரித் கௌர் பார்க்

    ராணி அம்ரித் கௌர் பார்க்

    தார்ணா மலைகளில் அமைந்துள்ள இந்த ராணி அம்ரித் கௌர் பார்க் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக மண்டியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. 1957ம் ஆண்டு தலாய் லாமாவால் இந்த பூங்கா திறக்கப்பட்டிருக்கிறது.

    15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தார்ணா தேவி கோயில் நகரி பாணி...

    + மேலும் படிக்க
  • 13டிஸ்டிரிக்ட் லைப்ரரி பில்டிங்

    டிஸ்டிரிக்ட் லைப்ரரி பில்டிங்

    மண்டி நகரில் புகழ்பெற்ற பாரம்பரிய கட்டிடமாக இந்த டிஸ்டிரிக்ட் லைப்ரரி பில்டிங் அமைந்துள்ளது. இது மாவட்டத்திலேயே மிகப்பெரிய நூலகமும் ஆகும். இது எமர்சன் ஹவுஸ் எனும் இடத்தில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ளது.

    + மேலும் படிக்க
  • 14கியாரா ருத்ரா கோயில்

    கியாரா ருத்ரா கோயில்

    கியாரா ருத்ரா கோயில் மண்டியிலுள்ள முக்கியமான யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாகும். சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கோயில் அமர்நாத் குகைக்கோயிலைப்போன்ற தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

    + மேலும் படிக்க
  • 15நியிங்க்மா மோனாஸ்ட்ரி

    நியிங்க்மா மோனாஸ்ட்ரி

    நியிங்க்மா மோனாஸ்ட்ரி இப்பகுதியில் உள்ள முக்கியமான மடாலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் அழகான ‘தங்கா’ பாணி ஓவியங்கள் நிறைந்துள்ளன. மடாலயத்தின் உட்சுவர்களை இந்த ஓவியங்கள் அலங்கரிக்கின்றன.

    தலாய் லாமா திபெத்திலிருந்து நாடுகடந்து இந்தியாவிற்கு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun