Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மண்டு » ஈர்க்கும் இடங்கள் » ஜாமி மசூதி

ஜாமி மசூதி, மண்டு

49

கோரி வம்சத்தவர்களால் கி.பி.1454-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜாமி மசூதி, அசைக்க முடியாத வரலாற்றுச் சின்னமாக அமைதியாக இன்றும் நின்று கொண்டிருக்கிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டுத்தலமாகவும், திரண்டு நிற்கும் தூண்கள் மற்றும் வழிகள் ஆகியவற்றைக் கொண்டதாகவும் உள்ள இந்த மசூதி, நெருக்கடியான வாழ்க்கையின் தாக்கத்தை குறைத்து நாம் சமநிலையடைய மிகவும் ஏற்ற இடமாகும்.

சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸில் உள்ள மசூதியின் மறு பிரதியாக இந்த பிரமிக்க வைக்கும் மசூதி உள்ளது. பாஸ்டுன் பாணியிலான கட்டிடக்கலையில் கட்டப்பட்டிருக்கும் இந்த 'ஜாமி மசூதி'யின் பெயருக்கு 'பெரிய மசூதி' எனறு பொருளாகும்.

தனித் தன்னிலை வாய்ந்த அளவுடன், எளிமையாக இருக்கும் இந்த மசூதியின் கட்டிடக்கலை சுற்றுலாப் பயணிகளுக்கு உறுதியாக அழைப்பு விடுக்கும்.

பெரிய சபைக்கூடம், எண்ணற்ற தூண்கள் மற்றும் பெரிய நுழைவாயில்கள் ஆகியவை கண்டிப்பாக இந்த கட்டிடத்தை கடந்து செல்பவர்களை, இதை எப்படி கட்டியிருப்பார்கள் என்று ஆச்சரியத்துடன் பேச வைத்திருக்கும்.

மிகப் பெரியதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், காலத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இன்றும் பெருமையுடன் இந்த மசூதி நிமிர்ந்து நின்று கொண்டிருப்பதை பார்க்கும் போது தான், இதன் பெருமை புரியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
15 Jul,Wed
Return On
16 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
15 Jul,Wed
Check Out
16 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
15 Jul,Wed
Return On
16 Jul,Thu

Near by City