Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» மோஜ்ரிம் பீச்

மோஜ்ரிம் பீச் - அரபிக் கடலின் அற்புதக் காட்சி!

9

அரபிக் கடலின் அற்புதக் காட்சியை மோஜ்ரிம் கடற்கரையிலிருந்து பார்த்து ரசிக்கும் அனுபவம் உங்களை அப்படியே சொக்க வைத்து விடும். அதோடு இந்தக் கடற்கரையில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மரங்களும், இங்கு கிடைக்கும் கடல் உணவும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள். மேலும் மோஜ்ரிம் பீச்சில் நிலவும் அமைதியான இயற்கை சூழல் ஏகாந்தப் பிரியர்களுக்கு ஒப்பற்ற வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

மோஜ்ரிம் பகுதியில் வாழும் மக்கள் அவர்களின் கோவான் மரபு மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். அதுவும் அவர்களின் கலாச்சாரமும்,முக்கியமாக அவர்களின் பாரம்பரிய கிராமிய நடனமான கொட்டேமொண்டியும் சுற்றுலாப் பயணிகளுக்கு புது அனுபவமாக இருக்கும்.

மோஜ்ரிம் கடற்கரையை வாடகை கார்கள் மூலம் சுலபமாக அடைந்து விடலாம். எனினும் கார் ஓட்டுனர்கள் பயணிகளிடம் சில நேரங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதால் நீங்கள் கவனமுடன் இருப்பது நல்லது. இது தவிர ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நீங்கள் மோஜ்ரிம் பீச்சை அடைவது சிறப்பானது.

மோஜ்ரிம் பீச் சிறப்பு

மோஜ்ரிம் பீச் வானிலை

சிறந்த காலநிலை மோஜ்ரிம் பீச்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மோஜ்ரிம் பீச்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Sat
Return On
26 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Sat
Check Out
26 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Sat
Return On
26 Apr,Sun