Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மூர்த்தி » வானிலை

மூர்த்தி வானிலை

குளிர்காலம் முடிந்தவுடன் துவங்கும் பருவம் மூர்த்தி சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. 

கோடைகாலம்

கோடைக்காலத்தில் மூர்த்தி சுற்றுலாத்தலம் மிதமான வெப்பத்துடன்  காணப்படும். இக்காலத்தில் அதிகபட்சமாக 34°C க்கும் மேலே வெப்பநிலை செல்வதில்லை.

மழைக்காலம்

ஜுன் மாதம் துவங்கி செப்டம்பர் வரை மூர்த்தி பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் தொடர்ச்சியான கடுமையான மழைப்பொழிவு காணப்படுகிறது.

குளிர்காலம்

12°C  க்கு கீழே செல்லும் குறைந்தபட்ச வெப்பநிலையை கொண்டுள்ள குளிர்காலத்தில் மூர்த்தி சுற்றுலாத்தலம் குளுமையான சூழலுடன் காட்சியளிக்கிறது.