சிஸ்டர்ஸ் பஜார் மூசுரியின் புகழ்பெற்ற கடை வீதிகளில் ஒன்றாகும். ஆங்கிலேய மருத்துவமனைகளில் செவிலியர்களாக வேலைப்பார்த்த கன்னியாஸ்திரிகளின் நினைவாக இந்த பஜாருக்கு இப்பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
பஜார் என அழைக்கப்பட்டாலும் வீடுகள் நிறைந்த பகுதியாக பல கடைகளுடன் இப்பகுதி காட்சியளிக்கிறது. இங்கிருக்கும் சுவை நிறைந்த பதார்த்தங்கள் கிடைக்கும் மிட்டாய் கடைக்கு கண்டிப்பாக பயணிகள் செல்ல வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications