முததிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆஞ்சநேயர் கோயிலை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இது காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த கோயில் உள்ள இடத்தில் முன்னொரு காலத்தில் ராமனின் மனைவியான சீதா தேவி தன்னுடைய மோதிரத்தை காவிரி ஆற்றில் தவற விட்டதாகவும், உடனே அனுமார் காவிரியை தயிர் கடைவது போல் கடைந்து மோதிரத்தை மீட்டெடுத்ததாகவும் புராணம் கூறுகிறது.



Click it and Unblock the Notifications