Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாகூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களோடு மட்டுமல்லாமல் அண்டை மாநில நகரங்களோடும் நல்ல சாலை இணைப்புகளை நாகூர் நகரம் பெற்றிருக்கிறது. கன்னியாகுமரி, திருச்சி, சென்னை, தஞ்சாவூர், திருவனந்தபுரம், மதுரை மற்றும் பாண்டிச்சேரி போன்ற நகரங்களுக்கு நாகூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சொகுசுப்பேருந்து வசதிகள் இங்கிருந்து சில முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.