Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நஹன் » ஈர்க்கும் இடங்கள் » மலையேற்றம்

மலையேற்றம், நஹன்

26

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நஹன் பகுதியில் அமைந்துள்ள மனதை வயப்படுத்தும் கணவாய்களில் செய்யக்கூடிய சிறந்த பொழுது போக்கு மலையேற்றமாகும். உண்மையில், நஹன் பகுதி இந்தியாவிலேயே மிகச்சிறந்த மலையேற்ற அனுபவத்தை கொடுக்கும் இடமாகும்.

சுற்றுலாப் பயணிகள் கடல் மட்டத்திலிருந்து 3650 மீ உயரத்தில் இருக்கும் சூர்தார் சிகரத்திற்கு நஹனில் இருந்து மலையேற்றம் செய்யலாம். தொடங்கும் இடத்தைப் பொறுத்து 15 முதல் 40 கிமீ தூரத்திற்கு மலையேற்றம் செய்ய முடியும். \

மலையேற்றம் செய்பவர்கள் அழகிய பறவைக் கூட்டங்கள் மற்றும் விலங்குகளை மலையேற்றத்தின் போது காண முடியும்.நாதூரா, காந்தூரி, பாவாய் மற்றும் தடாகு ஆகிய இடங்களிலிருந்து வருபவர்களுக்கு பாறை ஏறுதல் மற்றும் மலையேற்றம் ஆகியவற்றை செய்ய ஏற்ற இடம் இதுவாகும்.

ஜமு சிகரத்திற்கு செல்வதற்கு உங்களை ஒரு சிறிய காலடிப்பாதை  வழிகாட்டிச் செல்லும். 932 மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சிகரம் பார்வையாளர்களுக்கு மலையேறும் வாய்ப்புகளை கொடுக்கும் இடமாக இருக்கிறது.

இந்த இடம் தாழ்ந்த சுழல் குன்றுகள், நதிப்படுகைகள், சிறு சிறு மலைத்துவாரங்கள், பனி படர்ந்த சிகரங்கள் மற்றும் மனம் மயக்கும் காடுகள் ஆகியவற்றைக் கொண்ட பல்லுயிர் வகைகளை கொண்ட இடமாகவும், மலையேற்ற அனுபவத்தைத் தரும் இடமாகவும் இருப்பதால் மனதை விட்டு நீங்காத இடமாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu