Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நால்தேஹ்ரா » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது நால்தேஹ்ரா ரயில் மூலம்

நால்தேஹ்ரா நகரத்திற்கு அருகில் 19 கி.மீ தூரத்தில் கல்கா ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது தவிர 310 கி.மீ துரத்தில் உள்ள சண்டிகர் ரயில் நிலையம் மூலமாகவும் மணிகரண் நகரத்துக்கு வரலாம். இந்த இரண்டு ரயில் நிலையங்களும் டெல்லி மற்றும் இதர நகரங்களுக்கு ரயில் சேவைகளை கொண்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களிலிருந்து டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் மூலமாக பயணிகள் நால்தேஹ்ரா சுற்றுலாத்தலத்தை அடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன நால்தேஹ்ரா

Trains from Delhi to Naldehra

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Kalka Shtbdi
(12011)
7:40 am
New Delhi (NDLS)
11:45 am
Kalka (KLK)
All days
Snsi Klk Sup Ex
(22455)
7:08 am
H Nizamuddin (NZM)
12:30 pm
Kalka (KLK)
TUE, SAT