Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நர்னோல் » வானிலை

நர்னோல் வானிலை

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூன் வரை நீளும் கோடைகாலத்தில் வெப்பக்காற்றுடன் 45டிகிரிக்கும் மேல் வெயில் அடிக்கக்கூடும்.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டம்பர் வரை கனமழை நிலவுவதால் வானிலை ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.

குளிர்காலம்

டிசம்பர் முதல் ஃபிப்ரவரி வரையில் நிலவும் குளிர்காலத்தில் 12டிகிரியில் இருந்து 20டிகிரி வரை குளிர் மாறும்.