Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாதத்துவாரா » வானிலை

நாதத்துவாரா வானிலை

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : நாதத்துவாரா நகரின் கோடை கால வெப்பநிலை அதிகபட்சமாக 46 டிகிரியும், குறைந்தபட்சமாக 27 டிகிரியுமாக பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : நாதத்துவாரா நகரின் மழைக் காலங்களில் மிதமான மழைப் பொழிவே காணப்படும். இந்த காலங்களில் நாதத்துவாரா நகரமே பச்சை பட்டுடித்தியது போல பேரழகே உருவாய் காட்சியளிக்கும். 

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிர்ப்ரவரி வரை) :  நாதத்துவாரா நகரின் பனிக் கால வெப்பநிலை அதிகபட்சமாக 27 டிகிரியும், குறைந்தபட்சமாக 9 டிகிரியுமாக பதிவாகும்.