Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! » ஈர்க்கும் இடங்கள் » பொர்னாடி வனவிலங்குகள் சரணாலயம்

பொர்னாடி வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்!

23

பொர்னாடி வனவிலங்குகள் சரணாலயம், முள்ளடர்ந்த முயல்கள் மற்றும் குள்ளமான பன்றிகளின் வாழ்விடமாகத் திகழ்கிறது. இந்த சரணாலயம் டர்ராங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுமார் 26.22 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கும் இச்சரணாலயம் ஈரப்பதம் கொண்ட ஒரு நிலமாகும். பாலூட்டி வகைகளான காட்டெருது, யானை, புலி, சிறு இந்திய புனுகுபூனை, சிறுத்தை, காட்டுப்பூனை, முள்ளம்பன்றி, சீன எறும்புதின்னி, இமாலய கருங்கரடி, குரைக்கும் மான் போன்றவற்றோடு குள்ளமான பன்றி, முள்ளடர்ந்த முயல் போன்ற விலங்குகளையும் சுற்றுலாப் பயணிகள் இங்கு காணக்கூடும்.

நீலமயில், ஹார்ன்பில், வங்காள ஃப்ளோரிகன் மற்றும் சதுப்பு நில கௌதாரி ஆகியவை இந்த வனவிலங்குகள் சரணாலயத்தில் காணப்படும் சில பறவைகளாகும்.

சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கல்தாய் நகரமே பொர்னாடிக்கு அருகாமையில் அமைந்துள்ள நகரமாகும். சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள லோக்ப்ரியா கோபிநாத் போர்டோலோய் விமான நிலையமே இதற்கு அருகாமையில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஆகும்.

பொர்னாடி வனவிலங்குகள் சரணாலயத்துக்குச் செல்ல ஏற்ற காலகட்டம் நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலமேயாகும். இச்சமயத்தில் இங்கு சென்றால் பல்வகை விலங்குகளையும் காணலாம்.

அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! படங்கள்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu

Near by City