Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நிருத்ய கிராமம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பெங்களூரிலிருந்து எண்ணற்ற அரசுப் பேருந்துகள் நிருத்ய கிராமத்துக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல் பெங்களூரிலிருந்து முன் பணம் பெற்று இயங்கும் வாடகை கார்களிலும் பயணிகள் நிருத்ய கிராமத்தை அடையலாம்.