பிரிஜ் ராஜ் ஸ்வாமி கோயில் கிருஷ்ணபஹவான் மற்றும் அவரது தீவிர பக்தையான மீராவுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. நூர்புர் கோட்டைவளாகத்திலேயே அமைந்துள்ள இக்கோயிலில் கிருஷ்ணர் மற்றும் மீராவின் விக்கிரகங்கள் அருகருகே வைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன.
இந்த கிருஷ்ணர் சிலையானது நூர்புர் மன்னரால் சித்தோர்கர் மஹாராணாவிடமிருந்து பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications