நூர்புர் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் இந்த நாக்னி மாதா கோயில் உள்ளது. இது தனது ஆன்மீக முக்கியத்துவத்திற்காக யாத்ரீகர்கள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
இந்த கோயிலின் நாக்னி மாதா விக்கிரகம் அமைந்துள்ள இடத்திலிருந்து நீர் ஊற்றாக பெருகிக்கொண்டிருப்பது ஒரு அதிசயமாக அறியப்படுகிறது. உள்ளூர் மக்கள் இந்த நீரை குடித்து கோயில் ஸ்தலத்தின் மண்ணையும் அள்ளி பூசிக்கொண்டால் பாம்புக்கடி குணமாகும் என்று நம்புகின்றனர்.



Click it and Unblock the Notifications