Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஓர்ச்சா » ஈர்க்கும் இடங்கள் » தௌஜி கி ஹவேலி

தௌஜி கி ஹவேலி, ஓர்ச்சா

23

ஓர்ச்சாவில் உள்ள சிறிய அளவிலான அரச மாளிகையாகிய தௌஜி கி ஹவேலி, கண்ணைக் கவரும் அழகுடன் கூடிய ஒரு கட்டிடம் ஆகும். தௌஜி கி ஹவேலி, ஓர்ச்சாவின் வணிக வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் மிகச் சிறந்த தொழிநுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள அரச மாளிகைகளின் அச்சு அசல் வார்ப்பாகத் திகழ்கிறது.

உண்மையில் இது முடிந்து போன ஒரு சகாப்தத்தினை நினைவு கூரும் வகையிலான விரிவான திட்டமிடல் மூலம், பிரம்மாணடமான அரண்மனையின் சிறிய பதிப்பாக கட்டப்பட்டுள்ளது.

முக்கியமாக ஹவேலியின் சுவர்களில் ஜொலிக்கும் நிகரற்ற சுவர் சித்திரங்கள் ஹவேலியின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன. அசாத்திய கம்பீரத்தை வெளிப்படுத்துவதாக உள்ள ஹவேலி, உலகெங்கிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய அற்புதமான படைப்புகளை உள்ளடக்கியுள்ளது.

ஹவேலியின் உட்புறம் மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், பார்த்து ரசிக்கத் தூண்டும் அழகியல் தன்மையில் சமமாக விளங்குகின்றன. தௌஜி கி ஹவேலி உண்மையில் அதன் அழகுக்காகவே போற்றப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள், தனித்துவமான எழில் தோற்றத்தை தரவல்ல ஹவேலியை பின்புலமாக வைத்து புகைப்படங்கள் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed

Near by City