Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஹல்கம் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பஹல்கம் கிராமத்திலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீநகரும், 828 கிலோமீட்டர் தூரத்தில் டெல்லியும் அமையப்பெற்றிருக்கின்றன. மேலும் ஸ்ரீநகரிலிருந்து எண்ணற்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பஹல்கம் கிராமத்துக்கு இயக்கப்படுகின்றன.